Tamil Dictionary 🔍

புலம்பன்

pulampan


நெய்தல்நிலத் தலைவன் ; ஆன்மா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆன்மா. புலம்பனுக் கொன்றும் புணர்ந்திலை (திருமந். 2934). 2. Soul; நெய்தனிலத்தலைவன். மெல்லம்புலம்பன் பிரிந்தென (ஐங்குறு. 133). 1. Chief or lord of a maritime tract;

Tamil Lexicon


s. the chief of a maritime district, நெய்தல் நிலத்தலைவன்.

J.P. Fabricius Dictionary


, [pulmpṉ] ''s.'' The chief of the district near the sea, நெய்தனிலத்தலைவன். (சது.)

Miron Winslow


pulampaṉ
n. புலம்.
1. Chief or lord of a maritime tract;
நெய்தனிலத்தலைவன். மெல்லம்புலம்பன் பிரிந்தென (ஐங்குறு. 133).

2. Soul;
ஆன்மா. புலம்பனுக் கொன்றும் புணர்ந்திலை (திருமந். 2934).

DSAL


புலம்பன் - ஒப்புமை - Similar