பொதுப்படுதல்
pothuppaduthal
பொதுவாதல் ; ஒப்பாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒப்பாதல். பொன்னொடே பொருவினல்ல தொன்றொடு பொதுப்படாவுயர் புயத்தினான் (கம்பரா. நாகபாச. 75). 2. To agree; பொதுவாதல். பொதுப்படக் கூறி வாடியழுங்கல் (திருக்கோ. 354). 1. To be general;
Tamil Lexicon
potu-p-paṭu
v. intr. id.+.
1. To be general;
பொதுவாதல். பொதுப்படக் கூறி வாடியழுங்கல் (திருக்கோ. 354).
2. To agree;
ஒப்பாதல். பொன்னொடே பொருவினல்ல தொன்றொடு பொதுப்படாவுயர் புயத்தினான் (கம்பரா. நாகபாச. 75).
DSAL