புண்படுதல்
punpaduthal
காயமடைதல் ; வருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருந்துதல். 2. To be sorely grieved; காயமடைதல். 1. To become wounded;
Tamil Lexicon
, ''v. noun.'' Becoming full of wounds, புண்ணாதல். 2. ''[fig.]'' Being grieved, விசனப்படுதல்.
Miron Winslow
puṇ-paṭu-
v. intr. id.+.
1. To become wounded;
காயமடைதல்.
2. To be sorely grieved;
வருந்துதல்.
DSAL