புரைப்படுதல்
puraippaduthal
பொந்துபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொந்துபடுதல். மரம் புரைப்பட்டது (தொல். சொல். 390, உரை). To become hollow, as a tree;
Tamil Lexicon
purai-p-paṭu-
v. intr. புரை-.
To become hollow, as a tree;
பொந்துபடுதல். மரம் புரைப்பட்டது (தொல். சொல். 390, உரை).
DSAL