பலப்படுதல்
palappaduthal
வலுவடைதல் ; கருவுறுதல் ; பலனுக்கு வருதல் ; நயப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலனுக்கு வருதல். 3. To fructify; நயப்படுதல். To become profitable; ஸ்திரப்படுதல். 1. To grow strong, hard and settled; சூலாதல். Loc. 2. To be pregnant, as beasts;
Tamil Lexicon
pala-p-paṭu-,
v. intr. பலம்+
1. To grow strong, hard and settled;
ஸ்திரப்படுதல்.
2. To be pregnant, as beasts;
சூலாதல். Loc.
3. To fructify;
பலனுக்கு வருதல்.
pala-p-paṭu-,`
v. intr. பலம்+.
To become profitable;
நயப்படுதல்.
DSAL