Tamil Dictionary 🔍

புணைப்படுதல்

punaippaduthal


பொறுப்பாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஜாமீனாதல். 1. To become security; to go bail; உத்தரவாத மாதல். திருவிளக்கெரிக்க நெய்யட்டுவதாகப் புணைப்பட்டோம் (S. I. I. III,28). 2. To be responsible;

Tamil Lexicon


puṇai-p-paṭu-
v. intr. புணை+.
1. To become security; to go bail;
ஜாமீனாதல்.

2. To be responsible;
உத்தரவாத மாதல். திருவிளக்கெரிக்க நெய்யட்டுவதாகப் புணைப்பட்டோம் (S. I. I. III,28).

DSAL


புணைப்படுதல் - ஒப்புமை - Similar