புற்கலம்
putrkalam
உடல் ; கல் முதலிய உயிரற்ற பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரீரம். புற்கலம் புறவுருவாகும் (மணி.27, 197). 1. Body; கல் முதலிய உயிரற்ற பொருள்கள். (பிரபோத. 33, 22.) 2. Matter, as the non-living part of the creation; அசீவம். (மேருமந். 41.) 3. (Jaina.) A category of fundamental entities.
Tamil Lexicon
s. the body. புற்கலன், soul, life.
J.P. Fabricius Dictionary
உடல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [puṟkalam] ''s.'' The body, சரீரம். W. p. 541.
Miron Winslow
puṟkalam
n. pudgala.
1. Body;
சரீரம். புற்கலம் புறவுருவாகும் (மணி.27, 197).
2. Matter, as the non-living part of the creation;
கல் முதலிய உயிரற்ற பொருள்கள். (பிரபோத. 33, 22.)
3. (Jaina.) A category of fundamental entities.
அசீவம். (மேருமந். 41.)
DSAL