புற்கம்
putrkam
குறைவு ; புல்லறிவு ; மாயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைவு. 1. Fault, defect; மாயம். (W.) 3. Delusion; illusion; worldliness; புல்லறிவு. மடமஃகப் புற்கந் தீர்ந்து (நான்மணி. 29). 2. Wrong knowledge; prejudice, bias;
Tamil Lexicon
s. delusion, illusion, deceptive appearance, மாயம்; 2. defect, fault, குறை.
J.P. Fabricius Dictionary
எத்து, குறை.
Na Kadirvelu Pillai Dictionary
, [puṟkm] ''s.'' Delusion, illusion, secularity, மாயம். 2. Fault, defect, குறைவு. ''(p.)''
Miron Winslow
puṟkam
n. புன்-மை.
1. Fault, defect;
குறைவு.
2. Wrong knowledge; prejudice, bias;
புல்லறிவு. மடமஃகப் புற்கந் தீர்ந்து (நான்மணி. 29).
3. Delusion; illusion; worldliness;
மாயம். (W.)
DSAL