Tamil Dictionary 🔍

பொற்கலசம்

potrkalasam


கோபுரம் முதலியவற்றின்மேல் வைக்கும் பொன்னாலாகிய கும்பம் ; பொற்பாண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொற்பாத்திரம். Chr. 2. Golden vial, golden vessel; கோபுரம் முதலியவற்றின்மேல் வைக்கும் பொன்னாலாகிய கும்பம். 1. Pot-shaped finial of gold, as an ornament on a tower;

Tamil Lexicon


, ''s. [Chris. usage.]'' A golden vial.

Miron Winslow


poṟ-kalacam
n. id.+.
1. Pot-shaped finial of gold, as an ornament on a tower;
கோபுரம் முதலியவற்றின்மேல் வைக்கும் பொன்னாலாகிய கும்பம்.

2. Golden vial, golden vessel;
பொற்பாத்திரம். Chr.

DSAL


பொற்கலசம் - ஒப்புமை - Similar