புற்கலன்
putrkalan
ஆன்மா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆன்மா (பிங்.) மனனைப் புற்கலனிடத்தி லொடுக்கி (காசிக.யோக.13). Soul, life;
Tamil Lexicon
உடல்,உயிர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Soul, life, ஆன்மா. (சது.)
Miron Winslow
puṟkalaṉ
n. id.
Soul, life;
ஆன்மா (பிங்.) மனனைப் புற்கலனிடத்தி லொடுக்கி (காசிக.யோக.13).
DSAL