Tamil Dictionary 🔍

புட்கலம்

putkalam


நிறைவு ; முழுமை ; திங்கள் , செவ்வாய் , வியாழன் என்னுங் கிழமைகளில் ஒன்றும் அமாவாசையும் கூடிய காலம் ; காண்க : புட்கலாவருத்தம் ; பிச்சையுணவு ; உடம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூரணம். தண்ணருளைப் புட்கலமாப் பெற்றவர்கட்கு (தாயு. பராபர.142). 1. Fulness; திங்கள், செவ்வாய், வியாழன் என்னுங் கிழமைகளி லொன்றும் அமாவாசையும் கூடிய காலம். பயன்முந்து புட்கலங்கள் (பிரபோத. 39, 15). 2. Monday, Tuesday or Thursday in which the new moon occurs; புட்கல முன்னா மின்னும் வித்தக நான்கு மேக வேந்தரை (திருவாலவா. 44. 36). 3. See புட்கலாவருத்தம். உடம்பு. (நாமதீப. 565.) Body; நான்கு கவளம்கொண்ட பிச்சையணவு. (சங். அக.) 4. Alms consisting of four mouthfuls of food;

Tamil Lexicon


புஷ்கலம், s. fulness, நிறைவு; 2. one of the nine kinds of clouds that appears at the destruction of the world. புட்(ஷ்)கலாவர்த்தம், clouds that rain gold-see under மேகம்.

J.P. Fabricius Dictionary


[puṭkalam ] --புஷ்கலம், ''s.'' Fullness, perfection, largeness, நிறைவு. [''com.'' புஷ்க ளம்.] W. p. 546. PUSHKALA. 2. One of the nine kinds of clouds that appear at the destruction of the world. See மேகம்.

Miron Winslow


puṭkalam
n. puṣkala.
1. Fulness;
பூரணம். தண்ணருளைப் புட்கலமாப் பெற்றவர்கட்கு (தாயு. பராபர.142).

2. Monday, Tuesday or Thursday in which the new moon occurs;
திங்கள், செவ்வாய், வியாழன் என்னுங் கிழமைகளி லொன்றும் அமாவாசையும் கூடிய காலம். பயன்முந்து புட்கலங்கள் (பிரபோத. 39, 15).

3. See புட்கலாவருத்தம்.
புட்கல முன்னா மின்னும் வித்தக நான்கு மேக வேந்தரை (திருவாலவா. 44. 36).

4. Alms consisting of four mouthfuls of food;
நான்கு கவளம்கொண்ட பிச்சையணவு. (சங். அக.)

puṭkalam
n. pudgala.
Body;
உடம்பு. (நாமதீப. 565.)

DSAL


புட்கலம் - ஒப்புமை - Similar