Tamil Dictionary 🔍

புழற்கால்

pulatrkaal


துளையுள்ள நாளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துவாரமுள்ள நாளம். புழற்காலாம்பல் முதலியனவும் (தொல். பொ. 642, உரை). Hollow stalk, as of a lotus;

Tamil Lexicon


puḻaṟ-kāl
n. புழல்+.
Hollow stalk, as of a lotus;
துவாரமுள்ள நாளம். புழற்காலாம்பல் முதலியனவும் (தொல். பொ. 642, உரை).

DSAL


புழற்கால் - ஒப்புமை - Similar