Tamil Dictionary 🔍

புறவீடு

puraveedu


படையெடுப்புக்குமுன் நல்வேளையில் வாள் , குடை முதலியவற்றை வெளியே செல்ல விடுதல் ; பயணத்திற்காக நல்லநேரத்தில் தன் வீடுவிட்டுப் பிறர் வீட்டில் இருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமாளிகையிலே புறவீடு விட்டிருக்கிற வளவிலே (திவ். பெரியாழ்.4, 4, 7, வ்யா. 995). 2. See பிறவிடுதி. யாத்திரைக்குமுன் நன்முகூர்த்தத்தில் இராசசின்னத்தைப் புறத்தே அனுப்புகை.வாளைப் புறவீடு விட்டது (பு. வெ, 3, 4, கொளு, உரை); 1. Sending the royal equipage in advance at an auspicious hour, before a king's journey;

Tamil Lexicon


puṟa-vīṭu
n. புறம்+விடு-.
1. Sending the royal equipage in advance at an auspicious hour, before a king's journey;
யாத்திரைக்குமுன் நன்முகூர்த்தத்தில் இராசசின்னத்தைப் புறத்தே அனுப்புகை.வாளைப் புறவீடு விட்டது (பு. வெ, 3, 4, கொளு, உரை);

2. See பிறவிடுதி.
திருமாளிகையிலே புறவீடு விட்டிருக்கிற வளவிலே (திவ். பெரியாழ்.4, 4, 7, வ்யா. 995).

DSAL


புறவீடு - ஒப்புமை - Similar