Tamil Dictionary 🔍

புறவடி

puravati


பாதத்தின் மேற்புறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதத்தின் மேற்புறம் யாமயாழ் மழலை யாடன் புறவடிக் கிழுக்க மன்னோ (கம்பரா. நாடவி. 34). Upper surface of the foot, instep;

Tamil Lexicon


புறங்கால்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Upper part of the foot, as புறங்கால்; [''ex'' அடி.]

Miron Winslow


puṟa-v-aṭi
n. id.+.
Upper surface of the foot, instep;
பாதத்தின் மேற்புறம் யாமயாழ் மழலை யாடன் புறவடிக் கிழுக்க மன்னோ (கம்பரா. நாடவி. 34).

DSAL


புறவடி - ஒப்புமை - Similar