புறனடை
puranatai
காண்க : புறநடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See புறனடைச்சூத்திரம். (நன்.20.)
Tamil Lexicon
, ''s.'' Explanatory remarks or notes on an author's work, being five fold: 1. அதிகாரப்புறனடை, remarks on a chapter; 2. ஒத்துப்புறனடை, remarks fol lowing a section; 3. சூத்திரப்புறனடை, note appended to a rule; 4. நூற்புறனடை, notes at the end of the book; 5. பிண்டப்புற னடை, abstract, general remarks appli cable to the points under discussion or other subjects; [''ex'' நடை.]
Miron Winslow
puṟaṉaṭai
n. புறன்+.
See புறனடைச்சூத்திரம். (நன்.20.)
.
DSAL