Tamil Dictionary 🔍

புறமடை

puramatai


வெளிவாய்க்கால் ; மதகின் வெளிப்புறம் ; வெளிமடை ; கோயிற்புறத்துள்ள சிறு தெய்வங்கட்கு இடும் படைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிற்புறத்துள்ள சிறுதெய்வங்கட்கு இடும் படைப்பு. (W.) 4. Offering of flesh and spirits, made to ferocious deities, outside a temple, opp. to uṇmaṭai; வெளிமடை. 3. Outlet of a channel; வெளிவாய்க் கால். (W.) 1. Outside channel for water; மதகின் வெளிப்புறம் புறமடை யடைப்பதாற் பயனில்லை. 2. The outside of a sluice;

Tamil Lexicon


, ''s.'' An out-side channel for water. 2. Outer oblations, as flesh and spirits, presented to ferocious deities out-side the temple. See உண்மடை.

Miron Winslow


puṟa-maṭai
n. id.+மடை.
1. Outside channel for water;
வெளிவாய்க் கால். (W.)

2. The outside of a sluice;
மதகின் வெளிப்புறம் புறமடை யடைப்பதாற் பயனில்லை.

3. Outlet of a channel;
வெளிமடை.

4. Offering of flesh and spirits, made to ferocious deities, outside a temple, opp. to uṇmaṭai;
கோயிற்புறத்துள்ள சிறுதெய்வங்கட்கு இடும் படைப்பு. (W.)

DSAL


புறமடை - ஒப்புமை - Similar