Tamil Dictionary 🔍

புறவிடை

puravitai


பிரிதற்குப் பெறும் விடை ; வீட்டுக் கொல்லை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரிதற்குப்பெறும் விடை. கசிந்து தாழ்ந்தனன் புறவிடை கொண்டான் (காஞ்சிப்பு. பன்னிரு.142). Permission to leave; வீட்டுக்கொல்லை. Cm. Back-yard of a house;

Tamil Lexicon


puṟa-viṭai
n. id.+.
Permission to leave;
பிரிதற்குப்பெறும் விடை. கசிந்து தாழ்ந்தனன் புறவிடை கொண்டான் (காஞ்சிப்பு. பன்னிரு.142).

puṟa-v-iṭai
n. id.+இடை.
Back-yard of a house;
வீட்டுக்கொல்லை. Cm.

DSAL


புறவிடை - ஒப்புமை - Similar