Tamil Dictionary 🔍

புறம்பர்

purampar


வெளிப்பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறப்பக்கம். புறம்ப ரெய்தி (பாரத. திரௌபதிமா. 65). Outside;

Tamil Lexicon


puṟampar
n. புறம்பு.
Outside;
புறப்பக்கம். புறம்ப ரெய்தி (பாரத. திரௌபதிமா. 65).

DSAL


புறம்பர் - ஒப்புமை - Similar