புறம்
puram
வெளியிடம் ; அன்னியம் ; காண்க : புறத்திணை ; புறக்கொடை ; புறநானூறு ; வீரம் ; பக்கம் ; முதுகு ; பின்புறம் ; புறங்கூற்று ; அலர்மொழி ; ஒருசார்பு ; இடம் ; இறையிலி நிலம் ; ஏழனுருபுள் ஒன்று ; திசை ; காலம் ; உடம்பு ; மருதநிலத்தூர் ; மதில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறங்கூற்று. புறஞ்சொல்லும் புன்மையால் (குறள், 185). (W.) 10. Backbiting, aspersion, calumny; அலர்மொழி. புறமாறப் பட்டவர் (கலித். 80). 11. Gossip about intrigue between lovers; பட்சபாதம். (W.) 12. Partiality; இடம். (திவா.) கரிபுறவட்டில் (சிலப். 16, 32). 13. Place; இறையிலி நிலம். ஐந்தூ ரதன்புற மாக்கினானே (சீவக. 2574). 14. Land free from assessment; ஏழனுருபுள் ஒன்று. (நன். 302.) 15. (Gram.) A locative case-suffix; திசை. (W.) 16. Region, point of compass, quarter; tract or part of a country, district; காலம். யாம்பிறர் செய்புற நோக்கி யிருத்துமோ (கலித். 111). 17. Time, season; உடம்பு. பைம்புறப் படுகிளி (ஐங்குறு. 260). 1. Body; மருதநிலத்தூர் (சூடா.) 2. Village or town in agricultural tract; மதில். (பிங்.) 3. Fortification; வெளியிடம். புறங்குன்றி கண்டனைய ரேனும் (குறள், 277). 1. Outside, exterior, opp. to akam; அன்னியம். 2. That which is foreign, extraneous; . 3. See புறத்திணை. See புறநானூறு அகம்புறமென் றித்திறத்த (தனிப்பா.). 4. Puṟanāṉūṟu. வீரம். தான் புறங்கட்டுப்பட்டு (சீவக.1090). (சூடா.) 5. Heroism, bravery, valour; பின்புறம். (W.) 9. Backside, behind, back ground, rear; பக்கம். புனலாடப் புறஞ்சூழ்ந்து (கலித். 76). 6. Side; part, face, surface; . 8. See புறக்கொடை. துப்புறுவர் புறம்பெற்றி சினே (புறநா. 11). முதுகு. புறம்புல்லின் (கலித். 94). 7. Back;
Tamil Lexicon
s. the side of a thing, பக்கம்; 2. the outside, வெளி; 3. the back, முதுகு; 4. back-biting, புறணி; 5. a tract or part of a country, இடம்; 6. side, party, பட்சம்; 7. a surrounding wall or fortification, சுற்றுமதில்; 8. a form of the 7th case, ஏழனுருபு; 9. valour, bravery, வீரம். முன்புறம் பின்-, சுற்றுப்-, நாட்டுப்-, ஒதுக்குப்-, see under முன், பின் etc. புறத்துக்கு ஐந்து, on every side five. புறக்கட்டு, exterior apartments of an edifice. புறக்குடி, a temporary tenant. புறங்கடை, புறக்கடை, புறக்கோடி, (vulg. புழக்கடை) outside, outer court. புறங்காட்ட, -கொடுக்க, to turn the back in contempt or when defeated. புறங்காழ், புறக்காழ், hard timber in the outer part of a tree while the middle is soft. புறங்கால், the upper part of the foot. புறங்கூற, to slander, to backbite; 2. to expose secrets.
J.P. Fabricius Dictionary
, [puṟm] ''s.'' Side, part, face, surface, பக் கம். 2. Outside, exterior--oppos. to அகம். 3. Backside, behind, back ground, rear, பின்புறம். 4. Back of the person, முதுகு. 5. Place, இடம். 6. Side, party, interest, பட்சம். 7. Region, point of com pass, quarter, tract or part of a country; district, &c., திசை. 8. That which is foreign, extraneous, அந்நியம். 9. Backbiting, aspersion, calumny, புறங்கூற்று. 1. A sur rounding wall or fortification, சுற்றுமதில். 11. A form of the seventh case, the ablative of place, ஏழனுருபு. 12. Valor, bravery, வீரம். அதைப்புறத்திலேவை. Put that separately. புறத்திலேசொல்லப்படாது. This is not to be spoken abroad. உள்ளும்புறமும்ஒத்தவன். A sincere and up right man. ''(lit.)'' alike within and without.
Miron Winslow
puṟam
n. [T. peṟa K. hoṟa M. puṟam.]
1. Outside, exterior, opp. to akam;
வெளியிடம். புறங்குன்றி கண்டனைய ரேனும் (குறள், 277).
2. That which is foreign, extraneous;
அன்னியம்.
3. See புறத்திணை.
.
4. Puṟanāṉūṟu.
See புறநானூறு அகம்புறமென் றித்திறத்த (தனிப்பா.).
5. Heroism, bravery, valour;
வீரம். தான் புறங்கட்டுப்பட்டு (சீவக.1090). (சூடா.)
6. Side; part, face, surface;
பக்கம். புனலாடப் புறஞ்சூழ்ந்து (கலித். 76).
7. Back;
முதுகு. புறம்புல்லின் (கலித். 94).
8. See புறக்கொடை. துப்புறுவர் புறம்பெற்றி சினே (புறநா. 11).
.
9. Backside, behind, back ground, rear;
பின்புறம். (W.)
10. Backbiting, aspersion, calumny;
புறங்கூற்று. புறஞ்சொல்லும் புன்மையால் (குறள், 185). (W.)
11. Gossip about intrigue between lovers;
அலர்மொழி. புறமாறப் பட்டவர் (கலித். 80).
12. Partiality;
பட்சபாதம். (W.)
13. Place;
இடம். (திவா.) கரிபுறவட்டில் (சிலப். 16, 32).
14. Land free from assessment;
இறையிலி நிலம். ஐந்தூ ரதன்புற மாக்கினானே (சீவக. 2574).
15. (Gram.) A locative case-suffix;
ஏழனுருபுள் ஒன்று. (நன். 302.)
16. Region, point of compass, quarter; tract or part of a country, district;
திசை. (W.)
17. Time, season;
காலம். யாம்பிறர் செய்புற நோக்கி யிருத்துமோ (கலித். 111).
puṟam
n. prob. pura.
1. Body;
உடம்பு. பைம்புறப் படுகிளி (ஐங்குறு. 260).
2. Village or town in agricultural tract;
மருதநிலத்தூர் (சூடா.)
3. Fortification;
மதில். (பிங்.)
DSAL