பொதும்பு
pothumpu
சோலை ; குறுங்காடு ; மரப்பொந்து ; குழி ; குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குகை. மேருவின் பொதும்பில் (கம்பரா. மீட்சிப். 325). 5. Cave; மரப்பொந்து. (பிங்.) 3. Hole, hollow in a tree; சோலை. காந்தளம் பொதும்பில் (அகநா. 18). 1. Grove; குறுங்காடு. முல்லையம் பொதும்பின் (சீவக. 3042). 2. Shrubby jungle; குழி. பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி (திவ். பெரியாழ். 5, 2, 7). 4. Pit;
Tamil Lexicon
s. a hole, a cave, பொந்து.
J.P. Fabricius Dictionary
பொந்து.
Na Kadirvelu Pillai Dictionary
, [potumpu] ''s.'' A hole, a hollow place, as பொந்து.
Miron Winslow
potumpu
n. perh. பொது1-.
1. Grove;
சோலை. காந்தளம் பொதும்பில் (அகநா. 18).
2. Shrubby jungle;
குறுங்காடு. முல்லையம் பொதும்பின் (சீவக. 3042).
3. Hole, hollow in a tree;
மரப்பொந்து. (பிங்.)
4. Pit;
குழி. பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி (திவ். பெரியாழ். 5, 2, 7).
5. Cave;
குகை. மேருவின் பொதும்பில் (கம்பரா. மீட்சிப். 325).
DSAL