Tamil Dictionary 🔍

புறம்பணை

purampanai


முல்லைநிலம் ; குறிஞ்சிநிலம் ; நகர்ப்புறமாகிய மருதநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிஞ்சி நிலம். 2. Hilly tract; முல்லை நிலம். 1. Pastoral tract நகர்ப்புறமாகிய மருதநிலம். புறம்பணை யியம்பு மோசை (சீவக. 85). Agricultural region outside a town;

Tamil Lexicon


--புறவணி, ''s.'' A forest-tract of country, முல்லைநிலம். 2. A hilly or mountainous tract, as away from po pulation, குறிஞ்சிநிலம். (சது.)

Miron Winslow


puṟampaṇai
n. புறம்பு+அணை-. (பிங்.)
1. Pastoral tract
முல்லை நிலம்.

2. Hilly tract;
குறிஞ்சி நிலம்.

puṟam-paṇai
n. புறம்+பண்ணை.
Agricultural region outside a town;
நகர்ப்புறமாகிய மருதநிலம். புறம்பணை யியம்பு மோசை (சீவக. 85).

DSAL


புறம்பணை - ஒப்புமை - Similar