பசும்பை
pasumpai
வணிகர்கள் தோளில் மாட்டிக் கொள்ளும் நீண்ட பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வியாபாரிகள் தோளில் மாட்டிக்கொள்ளும் நீண்ட பை வகை. பசும்பை தோளேற்றி (திருவாலவா, 23, 6) . A pedlar's pack carried over the shoulder ;
Tamil Lexicon
pacu-m-pai,
n. [K. pasumbe.]
A pedlar's pack carried over the shoulder ;
வியாபாரிகள் தோளில் மாட்டிக்கொள்ளும் நீண்ட பை வகை. பசும்பை தோளேற்றி (திருவாலவா, 23, 6) .
DSAL