பம்பை
pampai
ஒரு வாத்தியவகை ; முல்லை நெய்தல் நிலங்கட்குரிய பறை ; பறட்டைமயிர் ; ஒரு பொய்கை ; பாம்பன் வாய்க்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முல்லை நெய்தனிலங்கட்குரிய பறை. (திவா.) (இலக் வி. 392, உரை.) 2. Drum of jungle or maritime tracts; பறைப்பொது. தழங்குரற் பம்பையிற் சாற்றி (சீவக. 40). 1. A kind of drum or tabour; பறட்டைமயிர். (பெரியபு. சிறுத். 27.) 3. Coarse, dishevelled, bushy hair, often too short to be tied; இராமாயணத்துக் கூறப்பட்டுள்ள ஒரு பொய்கை. புண்ணிய முருகிற றன்ன பம்பையாம் பொய்கை புக்கார் (கம்பரா. சவரி.9). A lake mentioned in Ramayaṇa; பாம்பன்கால். (W.) The Pamban strait between the continent of India and the Island of Ramesvaram;
Tamil Lexicon
s. a kind of drum, ஓர்பறை; 2. the drum of forest tracts, முல்லைநிலப் பறை; 3. a river, பம்பாநதி; 4. the Pamban pass between the continent and Rameswaram.
J.P. Fabricius Dictionary
, [pampai] ''s.'' A kind of drum of tabor, ஓர்பறை. 2. Drum of forest tracts, முல்லை நிலப்பறை. 3. A river, as பம்பாநதி. 4. ''(c.)'' The Pamban pass or strait between the continent and Ramisseram, பாம்பன்வாய்க் கால்.
Miron Winslow
pampai,
n. பம்பு-. [ T. pamba.]
1. A kind of drum or tabour;
பறைப்பொது. தழங்குரற் பம்பையிற் சாற்றி (சீவக. 40).
2. Drum of jungle or maritime tracts;
முல்லை நெய்தனிலங்கட்குரிய பறை. (திவா.) (இலக் வி. 392, உரை.)
3. Coarse, dishevelled, bushy hair, often too short to be tied;
பறட்டைமயிர். (பெரியபு. சிறுத். 27.)
pampai,
n. Pampā.
A lake mentioned in Ramayaṇa;
இராமாயணத்துக் கூறப்பட்டுள்ள ஒரு பொய்கை. புண்ணிய முருகிற றன்ன பம்பையாம் பொய்கை புக்கார் (கம்பரா. சவரி.9).
pampai,
n.
The Pamban strait between the continent of India and the Island of Ramesvaram;
பாம்பன்கால். (W.)
DSAL