பெதும்பை
pethumpai
எட்டு முதல் பதினொரு வயது வரையுள்ள பெண் ; பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எட்டு முதல் பதினொரு வயதுவரையுள்ள பெண். (இலக். வி. 860.) 1. Girl between the ages of 8 and 11; பெண். (திவா.) 2. Woman;
Tamil Lexicon
s. a girl eleven years old or from eight to eleven inclusive; 2. a woman in general.
J.P. Fabricius Dictionary
, [petumpai] ''s.'' A girl eleven years old, or from eight till eleven inclusive. See பருவகாலம். 2. A woman in general, பெண்பொது. (சது.)
Miron Winslow
petumpai
n. perh. பேது
1. Girl between the ages of 8 and 11;
எட்டு முதல் பதினொரு வயதுவரையுள்ள பெண். (இலக். வி. 860.)
2. Woman;
பெண். (திவா.)
DSAL