பாம்பணை
paampanai
ஆதிசேடனாகிய படுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதிசேடனாகிய படுக்கை. பாம்பணைப் பள்ளிகொண்ட மாயன். (திவ். திருமாலை, 20). Viṣṇu's serpent-couch;
Tamil Lexicon
pāmpaṇai
n. id.+.
Viṣṇu's serpent-couch;
ஆதிசேடனாகிய படுக்கை. பாம்பணைப் பள்ளிகொண்ட மாயன். (திவ். திருமாலை, 20).
DSAL