புறமறிப்பார்த்தல்
puramarippaarthal
உட்பக்கத்தை வெளிப்புறமாகத் திருப்பிப் பார்த்தலாகிய நன்கு ஆராய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[உட்பக்கத்தை வெளிப்புறமாகத் திருப்பிப்பார்த்தல்] நன்கு ஆராய்தல். மக்கள்யாக்கை யிதுவென வுணர்ந்து மிக்கோ யிதனைப் புறமறிப்பாராய் (மணி. 4, 121). To examine closely, as by turning inside out;
Tamil Lexicon
puṟa-maṟi-p-pār-
v. tr. id.+மறி-+.
To examine closely, as by turning inside out;
[உட்பக்கத்தை வெளிப்புறமாகத் திருப்பிப்பார்த்தல்] நன்கு ஆராய்தல். மக்கள்யாக்கை யிதுவென வுணர்ந்து மிக்கோ யிதனைப் புறமறிப்பாராய் (மணி. 4, 121).
DSAL