பருவம்பார்த்தல்
paruvampaarthal
ஆழம் பார்த்தல் ; தக்க சமயம் பார்த்தல் ; ஆலோசித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலோசித்தல். (W.)-intr. 2. To consider or devise measures; to think how to act; தக்கசமயம் பார்த்தல். To seek opportunity; ஆழம்பார்த்தல். அவனைப் பருவம் பார்க்கவேண்டும். Colloq. 1. To probe, sound;
Tamil Lexicon
paruvam-pār-,
v. பருவம் +. tr.
1. To probe, sound;
ஆழம்பார்த்தல். அவனைப் பருவம் பார்க்கவேண்டும். Colloq.
2. To consider or devise measures; to think how to act;
ஆலோசித்தல். (W.)-intr.
To seek opportunity;
தக்கசமயம் பார்த்தல்.
DSAL