பற்றுப்பார்த்தல்
patrruppaarthal
உரைத்துப் பரிசோதித்தல். ஊரிற் பெண்கள் தங்களுக்குப் பூசுகைக்கு மஞ்சள் அரைத்தால் பற்றுப்பார்ப்பது இவனுடம்பிலே யாய்த்து (திவ். பெரியாழ். 3, 2, 2, வ்யா. பக். 536). To test by rubbing, as a piece of turmeric;
Tamil Lexicon
paṟṟu-p-pār-
v. intr. id.+.
To test by rubbing, as a piece of turmeric;
உரைத்துப் பரிசோதித்தல். ஊரிற் பெண்கள் தங்களுக்குப் பூசுகைக்கு மஞ்சள் அரைத்தால் பற்றுப்பார்ப்பது இவனுடம்பிலே யாய்த்து (திவ். பெரியாழ். 3, 2, 2, வ்யா. பக். 536).
DSAL