Tamil Dictionary 🔍

குறிபார்த்தல்

kuripaarthal


நிமித்தம் பார்த்தல் ; நன்மை தீமைகளைக் குறிப்பார்த்துச் சொல்லுதல் ; இலக்குப் பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிமித்தம் பார்த்தல். 1. To observe signs, omens; இலக்குப்பார்த்தல். 3. To aim at a mark; நன்மை தீமைகளைக் குறிபார்த்துச் சொல்லுதல். 2. To tell fortunes;

Tamil Lexicon


kuṟi-pār-,
v. intr. குறி+.
1. To observe signs, omens;
நிமித்தம் பார்த்தல்.

2. To tell fortunes;
நன்மை தீமைகளைக் குறிபார்த்துச் சொல்லுதல்.

3. To aim at a mark;
இலக்குப்பார்த்தல்.

DSAL


குறிபார்த்தல் - ஒப்புமை - Similar