Tamil Dictionary 🔍

பதம்பார்த்தல்

pathampaarthal


ஆய்வுசெய்தல் ; சுவையறிதல் ; செயலைத் தொடங்கமுன் ஆராய்ந்து பார்த்தல் ; விதையிட நிலஞ் சோதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. To try the taste or consistency of boiling rice; to try a fruit by feeling, smelling; சுவையறிதல். (W.) ஒரு காரியத்தை தொடங்குமுன் ஆராய்ந்து பார்த்தல். 2. To exercise great caution before entering on a business; விதையிட நிலஞ்சோதித்தல். (W.) 3. To examine the moistness of land in order to ascertain its fitness for sowing; சோதனை செய்தல். Colloq. 4. To test;

Tamil Lexicon


patam-pār-,
v. tr. பதம்1 +.
1. To try the taste or consistency of boiling rice; to try a fruit by feeling, smelling; சுவையறிதல். (W.)
.

2. To exercise great caution before entering on a business;
ஒரு காரியத்தை தொடங்குமுன் ஆராய்ந்து பார்த்தல்.

3. To examine the moistness of land in order to ascertain its fitness for sowing;
விதையிட நிலஞ்சோதித்தல். (W.)

4. To test;
சோதனை செய்தல். Colloq.

DSAL


பதம்பார்த்தல் - ஒப்புமை - Similar