கிளறிப்பார்த்தல்
kilarippaarthal
ஆராய்ந்து தெரிதல் ; கிண்டிப் பார்த்தல் ; தூண்டிவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆராய்ந்து தெரிதல். 1. To search by digging up; to ransack, rummage; கிண்டிப்பார்த்தல். 2. To probe, as a wound; to pry into, as a person's affairs; தூண்டிவிடுதல். 3. To incite, stir up;
Tamil Lexicon
kiḷaṟi-p-pār-,
v. tr. கிளறு-+.
1. To search by digging up; to ransack, rummage;
ஆராய்ந்து தெரிதல்.
2. To probe, as a wound; to pry into, as a person's affairs;
கிண்டிப்பார்த்தல்.
3. To incite, stir up;
தூண்டிவிடுதல்.
DSAL