அறப்பார்த்தல்
arappaarthal
தீர ஆராய்தல் ; அழிக்க வழி தேடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழிக்க உபாயந் தேடுதல். (J.) 2. To take measures to ruin a person; தீர ஆராய்தல். 1. To examine thoroughly;
Tamil Lexicon
aṟa-p-pār-
v. tr. id.+.
1. To examine thoroughly;
தீர ஆராய்தல்.
2. To take measures to ruin a person;
அழிக்க உபாயந் தேடுதல். (J.)
DSAL