படியப்பார்த்தல்
patiyappaarthal
விலைகுறைத்தல் ; பலகைகளை இணைத்தல் ; அமிழும் நிலையில் இருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலைகுறைத்தல். 1. To bid too low a price; to undervalue; பலகைகளை இணைத்தல்.- intr-trஅமிழும் நிலையிலிருத்தல். 2. To join boards, in carpentry; To be ready to sink;
Tamil Lexicon
paṭiya-p-pār-,
v. id. +. (W.) tr.
1. To bid too low a price; to undervalue;
விலைகுறைத்தல்.
2. To join boards, in carpentry; To be ready to sink;
பலகைகளை இணைத்தல்.- intr-trஅமிழும் நிலையிலிருத்தல்.
DSAL