முறைப்படுதல்
muraippaduthal
அடைவுபடுதல் ; முறையிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறையிடுதல். அழியச் செய்யா நின்றார்களென்று...முறைப்பட்டால் (திவ். திருப்பா. 11, திவ். பக். 127). 2. To complain; அடைவுபடுதல். முறைப்படச் சூழ்ந்து (குறள், 640). 1. To be in order; to be systematised;
Tamil Lexicon
முறையிடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
muṟai-p-paṭu-
v. intr. id.+.
1. To be in order; to be systematised;
அடைவுபடுதல். முறைப்படச் சூழ்ந்து (குறள், 640).
2. To complain;
முறையிடுதல். அழியச் செய்யா நின்றார்களென்று...முறைப்பட்டால் (திவ். திருப்பா. 11, திவ். பக். 127).
DSAL