புறன்
puran
பழிச்சொல் ; காணாதபோது ; காண்க : புறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காணாதபோது. புறனழீஇப் பொய்த்து நகை (குறள், 182). 3. Behind one's back; . 1. See புறம். பழிச்சொல். கேளாம் புறன் (சி. போ. அவையடக். 9).-adv. 2. Slander;
Tamil Lexicon
s. (poet. for புறம்) outside, exterior; 2. the back. புறனடை, explanatory remarks, appendix.
J.P. Fabricius Dictionary
, [puṟṉ] ''s.'' [''poet. from of'' புறம்.] Out side, exterior, வெளிப்புறம். 2. The back, முதுகு. (சது.)
Miron Winslow
puṟaṉ
புறம். n.
1. See புறம்.
.
2. Slander;
பழிச்சொல். கேளாம் புறன் (சி. போ. அவையடக். 9).-adv.
3. Behind one's back;
காணாதபோது. புறனழீஇப் பொய்த்து நகை (குறள், 182).
DSAL