Tamil Dictionary 🔍

பிறன்

piran


மற்றையான் ; அயலான் ; மனம் வேறுபட்டவன் ; பகைஞன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னியன். 2. Stranger, alien; அயலான். (W.) 3. Neighbour; மனம் வேறுபட்டவன். பிறன்பெண்டிர் (கலித். 84). 4. Estranged person; மற்றையான். பிறன்கடை நின்றாரிற் பேதையாரில் (குறள்.142). 1. Another man, some other man; பகைஞன். பிற ரகன்றலை நாடே (புறநா. 7). 5. Enemy;

Tamil Lexicon


s. (pl. பிறர்) another person; மற்றையன்; 2. a neighbour, அயலான், 3. a stranger, அன்னியன். பிறனில், பிறன்மனை, neighbour's house or ground; 2. (fig.) neighbour's wife. பிறன் மனைவிரும்பாமை, neg. v. n. not desiring another man's wife.

J.P. Fabricius Dictionary


, [piṟṉ] ''s.'' [''pl.'' பிறர்.] Another person, some other one, any other one, மற்றையான். 2. A stranger, an alien, அன்னியன். 3. A neighbor, அயலான், ''(c.)''

Miron Winslow


piṟaṉ
n. பிற. [M. piṟan.]
1. Another man, some other man;
மற்றையான். பிறன்கடை நின்றாரிற் பேதையாரில் (குறள்.142).

2. Stranger, alien;
அன்னியன்.

3. Neighbour;
அயலான். (W.)

4. Estranged person;
மனம் வேறுபட்டவன். பிறன்பெண்டிர் (கலித். 84).

5. Enemy;
பகைஞன். பிற ரகன்றலை நாடே (புறநா. 7).

DSAL


பிறன் - ஒப்புமை - Similar