Tamil Dictionary 🔍

புனர்

punar


புநர், adv. again, மறுபடியும்; 2. in comb. other, மறு. புனராகமனம், returning, coming back. புனராவர்த்தம், a second time, மறு தரம். புனருத்த சன்மன், a Brahmin, as twice born. புனருத்தம், புனருத்தி, புனருக்தம், tautology, கூறியது கூறல். புனர்ச் செனனம், regeneration, second birth. புனர்ப்பாகம், (com. புனப்பாகம்) cooking a second time what has been once cooked. புனர் விவாகம், remarriage of a widow.

J.P. Fabricius Dictionary


, [puṉar] ''adv.'' Again. W. p. 541. PUNAR.

Miron Winslow


புனர் - ஒப்புமை - Similar