புனம்
punam
மலையைச் சார்ந்த கொல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலைச்சார்பான கொல்லை கானவன் சூடுறு வியன்புனம் (அகநா. 368). Upland fit for dry cultivation;
Tamil Lexicon
s. land suitable for dry grain, commonly on hills.
J.P. Fabricius Dictionary
, [puṉm] ''s.'' Land suitable for dry grain, commonly on hills. See தினைப்புனம். (சது.)
Miron Winslow
puṉam
n. புன்-மை.
Upland fit for dry cultivation;
மலைச்சார்பான கொல்லை கானவன் சூடுறு வியன்புனம் (அகநா. 368).
DSAL