புரையோடுதல்
puraiyoduthal
புண்ணில் உட்டுளை உண்டாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்ணில் உட்டுளை யுண்டாதல். To become fistulous, as an ulcer;
Tamil Lexicon
--புரைவைத்தல், ''v. noun.'' Forming as a hollow in a tumor.
Miron Winslow
purai-y-ōṭu-
v. intr. id.+.
To become fistulous, as an ulcer;
புண்ணில் உட்டுளை யுண்டாதல்.
DSAL