Tamil Dictionary 🔍

புரைபடுதல்

puraipaduthal


வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருந்துதல். புள்ளிநிலனும் புரைபட லரிதென (பரிபா. 2, 34). To be distressed;

Tamil Lexicon


purai-paṭu-
v. intr. id.+.
To be distressed;
வருந்துதல். புள்ளிநிலனும் புரைபட லரிதென (பரிபா. 2, 34).

DSAL


புரைபடுதல் - ஒப்புமை - Similar