பரப்புதல்
parapputhal
பரவச்செய்தல் ; செய்தி முதலியன பரப்பல் ; விரித்தல் ; ஒழுங்கின்றி வைத்தல் ; நிலைபெறுதல் ; பெருகக் கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைபெறுத்தல். நான்மறையோர் புகழ்பரப்பியும் (பட்டினப்.202). 5. To establish; ஒழுங்கின்றி வைத்தல். எல்லம் பரப்பிக் கிடக்கின்றன. 4. To place confusedly, as books on a table; விரித்தல். காலைப் பரப்பி நின்றான். 3. To distend; to expand, as wings ; செய்திமுதலியன் பரப்புதல். 2. To disseminate, as news; to propagete, as opinions; பெருகக்கொடுத்தல். பெத்த முத்தியும் பரப்பு பெண்ணரசி (விநாயகபு. 2, 7). 6. To give lavishly; பரவச்செய்தல். நிதி பரப்பி (திருவாச.8, 3). 1. To spread, as grain; to lay out, as goods; to diffuse, as odour;
Tamil Lexicon
parappu-,
5 v. tr. Caus. of பர- [T.K. parapu.]
1. To spread, as grain; to lay out, as goods; to diffuse, as odour;
பரவச்செய்தல். நிதி பரப்பி (திருவாச.8, 3).
2. To disseminate, as news; to propagete, as opinions;
செய்திமுதலியன் பரப்புதல்.
3. To distend; to expand, as wings ;
விரித்தல். காலைப் பரப்பி நின்றான்.
4. To place confusedly, as books on a table;
ஒழுங்கின்றி வைத்தல். எல்லம் பரப்பிக் கிடக்கின்றன.
5. To establish;
நிலைபெறுத்தல். நான்மறையோர் புகழ்பரப்பியும் (பட்டினப்.202).
6. To give lavishly;
பெருகக்கொடுத்தல். பெத்த முத்தியும் பரப்பு பெண்ணரசி (விநாயகபு. 2, 7).
DSAL