தரைப்படுதல்
tharaippaduthal
கீ«ழு வீழ்தல். தரைப்படுமளவிற் றத்தா நமரெனத் தடுத்து வீழ்ந்தார் (பெரியபு. மெய்ப்பொரு. 16). இவ்வுக்தியோடே தரைப்பட்டு (ஈடு, 7, 4, 10). 1. To prostrate; to fall on the ground; அழந்துதல். அழுந்தி-தரைப்பட்டு (திவ். பெரியாழ். 5, 3, 7, வ்யா.). 2. To be immersed;
Tamil Lexicon
tarai-p-paṭu-,
v. intr. id. +.
1. To prostrate; to fall on the ground;
கீ«ழு வீழ்தல். தரைப்படுமளவிற் றத்தா நமரெனத் தடுத்து வீழ்ந்தார் (பெரியபு. மெய்ப்பொரு. 16). இவ்வுக்தியோடே தரைப்பட்டு (ஈடு, 7, 4, 10).
2. To be immersed;
அழந்துதல். அழுந்தி-தரைப்பட்டு (திவ். பெரியாழ். 5, 3, 7, வ்யா.).
DSAL