பரவை
paravai
பரப்பு ; கடல் ; உப்பு ; ஆடல் ; பரவல் ; மதில் ; பரவிநிற்கும் நீர் ; திடல் ; சுந்தரர் மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேங்கிநிற்கும் நீர். (w.) 8. Stagnant water, a in pools; மதில். (பிங்.) 6. Wall; . 9. See பரவைநாச்சியார். பேர்பரவை (பெரியபு. தடுத்தாட்.148). திடல். (J.) 7. Shoal; ஆடல். (பிங்.) பரவை நோக்குபு (திருவானைக். திருமால்வ. 29). 4. cf. பாவை. Dance; பரவல். வரகின் ...பரவை (குறுந் 220). 5. That which is spread, as grain on floor; பரவையழுது. (பிங்.) 3. See கடல். பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த (பதினொ.பட்டின. திருக்கழு. 1). 2. Sea, ocean; பரப்பு. அமிதப் பரவையது (தக்கயாகப் 154). 1. Expanse, extent, extension, plane surface, breadth;
Tamil Lexicon
s. expanse, extent, பரப்பு; 2. ocean, sea, கடல்; 3. a kind of dance called Lakshmi's dance; 4. stagnant water as in pools; 5. a flat shoal, திடல்.
J.P. Fabricius Dictionary
, [prvai] ''s.'' Expanse, extent, extension, plane surface, breadth, பரப்பு. 2. Sea, ocean, கடல். 3. A kind of dance called Luksh mi's dance, இலக்குமிகூத்து. 4. Expansion, propagation, dissemination, பிரபலம். 5. Stagnant water as in pools, பரவிநிற்கும்நீர்; [''ex'' பரவு, ''v.''] 6. ''[prov.]'' A flat shoal, as திடல். 7. Wife of ''Soondara moorti,'' சுந்தரர் மனைவி.--She was a dancing girl at a pagoda in Tiruvaroor where this celebrated vo tary of Siva saw her, and being fascinated, prayed to Siva and obtained her.
Miron Winslow
paravai,
n. பர-.
1. Expanse, extent, extension, plane surface, breadth;
பரப்பு. அமிதப் பரவையது (தக்கயாகப் 154).
2. Sea, ocean;
கடல். பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த (பதினொ.பட்டின. திருக்கழு. 1).
3. See
பரவையழுது. (பிங்.)
4. cf. பாவை. Dance;
ஆடல். (பிங்.) பரவை நோக்குபு (திருவானைக். திருமால்வ. 29).
5. That which is spread, as grain on floor;
பரவல். வரகின் ...பரவை (குறுந் 220).
6. Wall;
மதில். (பிங்.)
7. Shoal;
திடல். (J.)
8. Stagnant water, a in pools;
தேங்கிநிற்கும் நீர். (w.)
9. See பரவைநாச்சியார். பேர்பரவை (பெரியபு. தடுத்தாட்.148).
.
DSAL