Tamil Dictionary 🔍

புருவம்

puruvam


கண்ணின்மேல் உள்ள மயிர்வளைவு ; புண்ணின் விளிம்பு ; வரம்பு ; குதிரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண்விளிம்பு. (W.) 2. Lip of a sore; கண்களின்மேலுள்ள உரோம வளைவு. கொடும்புருவம் (குறள், 1086). 1. Eyebrow; குதிரை. (சது.) Horse; வரம்பு. (W.) 3. Ridge of a flower-bed or plot of garden;

Tamil Lexicon


s. the eye-brow; 2. (fig.) lip of a sore; 3. a horse, குதிரை. புருவத்தை நெறிக்க, to frown, to grow angry. புருவ மத்தியம், -மத்தி, -மையம், middle of the forehead, said to be the seat of the soul. புருவமொதுக்க, to narrow or trim the eye-brows by shaving.

J.P. Fabricius Dictionary


, [puruvam] ''s.'' Eye-brow, கண்புருவம். W. p. 629. B'HROO. 2. ''[fig.]'' Lip of a sore, புண்ணின்விளிம்பு. 3. ''[fig.]'' Ridge of a gar den bed, வரம்பு. 4. (சது.) A horse, குதிரை.

Miron Winslow


puruvam
n. perh. arvan.
Horse;
குதிரை. (சது.)

puruvam
n. bhruva.
1. Eyebrow;
கண்களின்மேலுள்ள உரோம வளைவு. கொடும்புருவம் (குறள், 1086).

2. Lip of a sore;
புண்விளிம்பு. (W.)

3. Ridge of a flower-bed or plot of garden;
வரம்பு. (W.)

DSAL


புருவம் - ஒப்புமை - Similar