புதுவை
puthuvai
புதுச்சேரி , சீவில்லிபுத்தூர் , புதுக்கோட்டை முதலிய ஊர்ப் பெயர்களின் மரூஉச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஸ்ரீவில்லிபுத்தூர், புதுச்சேரி, புதுக்கோட்டை முதலிய ஊர்ப்பெயர்களின் மரூஉச்சொல், புதுவை விட்டுசித்தன் (திவ். பெரியாழ். 3, 3, 10). Contracted form of the names of certain towns, as ṣrīvilliputtur, Putuccēri, Putukkottai, etc.;
Tamil Lexicon
s. contr. of புதுச்சேரி, Pondicherry.
J.P. Fabricius Dictionary
புதுச்சேரி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''by syncope'' for புதுச்சேரி.] A new town or புத்தூர். ''(p.)''
Miron Winslow
putuvai
n.
Contracted form of the names of certain towns, as ṣrīvilliputtur, Putuccēri, Putukkottai, etc.;
ஸ்ரீவில்லிபுத்தூர், புதுச்சேரி, புதுக்கோட்டை முதலிய ஊர்ப்பெயர்களின் மரூஉச்சொல், புதுவை விட்டுசித்தன் (திவ். பெரியாழ். 3, 3, 10).
DSAL