துருவம்
thuruvam
அசையாநிலை ; துருவமீன் ; ஒப்பு ; கோல்நடையின் தூரநிலை ; என்றுமிருப்பது ; நவதாளத்துள் ஒன்று ; யோகத்துள் ஒன்று ; உபாயம் ; ஒடுக்கவழி ; வீடுபேறு ; ஊழ் ; மலைக்கோட்டை ; உறுதி ; பூமியின் முனை ; கூத்து விகற்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊழ். பருவரல்வந்தது துருவம் (ஞானா. 31, 3). 14. Karma, fate; மோட்சம். (யாழ். அக.) 15. Salvation; 34 அங்குல வளவுள்ள குழி. (சர்வா. சிற். 21.) 16. A pit 34 in. deep; ஒடுக்கவழி. (யாழ். அக.) 17. Narrow path; உபாயம். (J.) 18. Dexterity, stratagem, device; மலைக்கோட்டை. (W.) Hill; fortress; சங்கிரமவாக்கியத்தோடு சேர்க்கும் நாள். (W.) 12. Fraction of the week remaining at the commencement of the year, added to the numbers in caṅkirama-vākkiyam for the beginning of the months; ஒப்பு. வலம்புரித்துருவங் கொண்ட சங்கு (சீவக. 811). 13. cf. உருவம். Resemblance, likeness; மூலத்துருவமுதலியன. (W.) 11. Epoch, longitude of a planet, especially in connection with mūlam; அசையாநிலை. (திவா.) 1. Immutability, steadiness, firmness, stability; நிச்சயம். (யாழ். அக.) 2. Certainty; நித்தியம். (யாழ். அக.) 3. Eternity; துருவநட்சத்திரம். (W.) 4. Pole Star; பூசக்கர முனை. (W.) 5. The pole of any great circle of the sphere, especially the celestial poles; See துருவதாளம். 6. (Mus.) A time-measure. கூத்து விகற்பம். (யாழ். அக.) 7. A dance; கிரகபுடம். (W.) 8. Distance of a planet from the beginning of the sidereal zodiac; யோகமிருபத்தேழனுள் ஒன்று. (பெரியவரு.) 9. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; கிரகநடையின் தூரநிலை. (W.) 10. Longitude of aphelion or apogee;
Tamil Lexicon
s. immutability, stability, அசையாநிலை; 2. the pole of a circle; 3. the north pole star; 4. dexterity, உபாயம்; 5. a measure in music, தாள வகையிலொன்று; 6. one of the 27 astrological yogas; 7. longitude of aphelion or apogee; 8. epoch longitude of a planet. துருவன், Dhruva the grandson of Manu and son of Uttanapada; 2. the pole star, personified by the demi-god Dhruva; 3. one of the 8 demi-gods. துருவமண்டலம், துருவமதம், region of Dhruva, regent of the polestar. துருவாட்சரம், the longitudinal distance of the sun or a planet from the first of Aries at the end of synodic periods.
J.P. Fabricius Dictionary
அசையாநிலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [turuvm] ''s.'' Immutability, steadiness, stability, அசையாமை. 2. The north pole star, துருவநட்சத்திரம். 3. The pole of any great circle of the sphere, particularly either of the celestial poles, பூச்சக்கரத்தின் முனை. 4. A measure in music. (See சத்ததா ளம்.) 5. Distance of a planet from the beginning of the siderial Zodiac, கிரகபுடம். 6. One of the twenty-seven astrological yogas, நித்தியயோகத்தொன்று. W. p. 448.
Miron Winslow
turuvam,
n. dhruva.
1. Immutability, steadiness, firmness, stability;
அசையாநிலை. (திவா.)
2. Certainty;
நிச்சயம். (யாழ். அக.)
3. Eternity;
நித்தியம். (யாழ். அக.)
4. Pole Star;
துருவநட்சத்திரம். (W.)
5. The pole of any great circle of the sphere, especially the celestial poles;
பூசக்கர முனை. (W.)
6. (Mus.) A time-measure.
See துருவதாளம்.
7. A dance;
கூத்து விகற்பம். (யாழ். அக.)
8. Distance of a planet from the beginning of the sidereal zodiac;
கிரகபுடம். (W.)
9. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோகமிருபத்தேழனுள் ஒன்று. (பெரியவரு.)
10. Longitude of aphelion or apogee;
கிரகநடையின் தூரநிலை. (W.)
11. Epoch, longitude of a planet, especially in connection with mūlam;
மூலத்துருவமுதலியன. (W.)
12. Fraction of the week remaining at the commencement of the year, added to the numbers in caṅkirama-vākkiyam for the beginning of the months;
சங்கிரமவாக்கியத்தோடு சேர்க்கும் நாள். (W.)
13. cf. உருவம். Resemblance, likeness;
ஒப்பு. வலம்புரித்துருவங் கொண்ட சங்கு (சீவக. 811).
14. Karma, fate;
ஊழ். பருவரல்வந்தது துருவம் (ஞானா. 31, 3).
15. Salvation;
மோட்சம். (யாழ். அக.)
16. A pit 34 in. deep;
34 அங்குல வளவுள்ள குழி. (சர்வா. சிற். 21.)
17. Narrow path;
ஒடுக்கவழி. (யாழ். அக.)
18. Dexterity, stratagem, device;
உபாயம். (J.)
turuvam,
n. prob. durga.
Hill; fortress;
மலைக்கோட்டை. (W.)
DSAL