Tamil Dictionary 🔍

பூருவம்

pooruvam


பழைமை ; கிழக்கு ; முன்பு ; காண்க : பூர்வாகமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிழக்கு. (பிங்.) 2. East; பழமை. பூருவ வயிரநாடிப்போர் விளைத்து (சேதுபு. கத்து. 37). 1. Antiquity, oldness; முன்பு. சமர்மலைந்ததுமுண்டு பூருவம் (பிரபோத. 30, 52). 3. See பூர்வாகமம். (யாழ். அக.) --adv. Former time;

Tamil Lexicon


பூர்வம், s. the beginning, first, ஆதி; 2. the east, கிழக்கு; 3. old times, antiquity, old tradition, பழமை; 4. the front, முன்பக்கம்; 5. former parts of the day, பகலின் முற்பாதி. பூருவகங்கை, the Narbada river. பூருவகணம், the past moment, சென்ற கால நுட்பம். பூருவகவுளம், a tune, a melody, ஓரிசை. பூருவகர்மம், -கன்மம், actions of former births. பூருவகாலம், ancient time. பூருவசரித்திரம், ancient history. பூருவசன், the eldest son. பூருவஸ்திதி, former state. பூருவஞானம், knowledge of past events, acquired by abstract meditation. பூருவதிக்கு, -திசை, east. பூருவத்தார், the ancients. பூருவத்திலே, in old times. பூருவத்து மனுஷன், an old man who knows things of fomer days. பூருவபக்கம், -பக்ஷ்ம், the first half of a lunar month. பூருவாஷாடம், (பூராடம்), the 2th lunar asterism. பூருவான்னம், the forenoon, முற்பகல். பூருவோத்தரம், all the circumstances from ancient times. மனப்பூருவம், willingness, readiness. மனப்பூருவமாய், willingly, readily, gladly.

J.P. Fabricius Dictionary


[pūruvam ] --பூர்வம், ''s.'' The first, the beginning, ஆதி. 2. Priority, precedence, முதன்மை. 3. Antiquity, oldness, பழமை. 4. Ancient history, tradition, &c., பழஞ்சரித் திரம். W. p. 549. POORVVA. 5. ''(c.)'' As பூர்வபட்சம். 6. East, கிழக்கு. 7. The front, முன்பக்கம். 8. Former parts of the day, பகலின்முற்பாதி.

Miron Winslow


pūruvam
pūrva.n.
1. Antiquity, oldness;
பழமை. பூருவ வயிரநாடிப்போர் விளைத்து (சேதுபு. கத்து. 37).

2. East;
கிழக்கு. (பிங்.)

3. See பூர்வாகமம். (யாழ். அக.) --adv. Former time;
முன்பு. சமர்மலைந்ததுமுண்டு பூருவம் (பிரபோத. 30, 52).

DSAL


பூருவம் - ஒப்புமை - Similar