Tamil Dictionary 🔍

பருவதம்

paruvatham


மலை ; மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்வகை. (சங். அக.) 2. A kind of fish; மலை. பாவபரு வதங்க ளெல்லாம் (சிவரக. அபுத்திபூருவ. 4). 1. Hill, mountain;

Tamil Lexicon


பர்வதம், பருப்பதம், s. a hill, a mountain, மலை. பருவதவர்த்தனி, Parvathi, as brought upon a mountain. பருவதவாசி, a mountaineer.

J.P. Fabricius Dictionary


[paruvatam ] --பர்வதம், ''s.'' A hill, a mountain, மலை, ''sometimes improperly,'' பறுவ தம். W. p. 517. PARVVATA.

Miron Winslow


paruvatam,
n. parvata.
1. Hill, mountain;
மலை. பாவபரு வதங்க ளெல்லாம் (சிவரக. அபுத்திபூருவ. 4).

2. A kind of fish;
மீன்வகை. (சங். அக.)

DSAL


பருவதம் - ஒப்புமை - Similar