புருடம்
purudam
ஐந்துவகைப் பிரமங்களுள் ஒன்றான மந்திரம் ; காண்க : தற்புருடம் ; நான்குமுழ நீளம் ; புன்னைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See தற்புருடம் (சைவச. பொது. 438.) 2. A face of Siva. . 1. See புருடப்பிரமாணம். (நாமதீப. 807.) See புன்னை (மலை.) 2. Common poon. பஞ்சப் பிரமங்களில் ஒன்றான மந்திரம். உருட்டிப் புருடத்தோமாங்கிதனில் (சைவச. பொது. 171). 1. A mantra, one of paca-p-piramam q.v;.
Tamil Lexicon
puruṭam
n. tat-puruṣa.
1. A mantra, one of panjca-p-piramam q.v;.
பஞ்சப் பிரமங்களில் ஒன்றான மந்திரம். உருட்டிப் புருடத்தோமாங்கிதனில் (சைவச. பொது. 171).
2. A face of Siva.
See தற்புருடம் (சைவச. பொது. 438.)
puruṭam
n. puruṣa.
1. See புருடப்பிரமாணம். (நாமதீப. 807.)
.
2. Common poon.
See புன்னை (மலை.)
DSAL