Tamil Dictionary 🔍

புருஷம்

purusham


. See புருடப்பிரமாணம். அந்தக்கேணி எத்தனையாள் புருஷம்?

Tamil Lexicon


vulg. புரிசம், s. a man's height. இந்தக் கிணறு மூன்றாள் புருஷம், the depth of this well is three men's height.

J.P. Fabricius Dictionary


, [puruṣam] ''s.'' [''vul.'' புரிசம்.] A man's height with his hands joined above his head, ஆட்பிரமாணம். W. p. 555. POURUSHA. தண்ணீர்எத்தனையாள்புருஷம்இருக்கும். . . . . How many times a man's height is the water?

Miron Winslow


puruṣam
n. puruṣa.
See புருடப்பிரமாணம். அந்தக்கேணி எத்தனையாள் புருஷம்?
.

DSAL


புருஷம் - ஒப்புமை - Similar